முதற்பக்கம் » பிரிவுகள்» திரைப்படத்துறையினர் நலவாரியம்

"சீர்மிகு திட்டங்கள் ஏற்றம் பெறவும், ஏழ்மை நிலை அகன்றிடவும் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலத்திட்டங்களின் பயன்களை உரியவர் அனைவரும் பெற்றிட வேண்டும் என்பதே எனது பேரவா. "

செல்வி ஜெ ஜெயலலிதா
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
திரைப்படத்துறையினர் நலவாரியம்

திரைப்படத்துறையின் 41 சங்கங்களைச் சேர்ந்த திரைப்படப் பணியாளர்கள் இந்தத் திரைப்படத்துறையினர் நலவாரியத்தில் உறுப்பினர்களாகச் சேரத் தகுதியுடையவர்கள். இதுவரை 20,000 பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர்.

திரைப்படத்துறையினர் பல்வேறு சங்கங்களைச் சார்ந்த உறுப்பினர்களுக்குக் கீழ்க்கண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.


வ.எண். உறுப்பினர்கள் பயன் பெறும் நலத்திட்டங்கள் பற்றிய விவரம் உதவித்தொகை (ரூபாய்)
1. விபத்து ஈட்டுறுதித் திட்டம்
அ) விபத்தினால் ஏற்படும் மரணம்
ஆ)விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப -

1,00,000/-
10,000 to 1,00,000/-
2. இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை 15,000/-
3. ஈமச் சடங்கு உதவி - 2,000/-
4. கல்வி உதவித் தொகை
(அ) 10 ஆம் வகுப்பு படித்துவரும் பெண் குழந்தைகளுக்கு
(ஆ) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு
(இ) ஐ.டி.ஐ அல்லது பல்தொழில் பயிற்சிப் படிப்புக்கு

1,000/-

1,000/-
1,000/-
(அ) 12 ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைகளுக்கு
(ஆ) 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு
(இ) முறையான பட்டப்படிப்புக்கு
1,500/-

1,500/-
1,500/-
மாணவரில்ல வசதியுடன் முறையான பட்டப்படிப்புக்கு 1,750/-
(அ) முறையான பட்ட மேற்படிப்புக்கு
(ஆ) தொழிற்கல்வி பட்டப் படிப்புக்கு
2,000/-
மாணவரில்ல வசதியுடன் முறையான மேற்படிப்புக்கு 3,000/-
(அ) மாணவரில்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்டப் படிப்புக்கு
(ஆ) தொழிற்கல்வி பட்ட மேற்படிப்புக்கு
4,000/-
மாணவரில்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்ட மேற்படிப்புக்கு 6,000/-
மாணவரில்ல வசதியுடன் ஐ.டி.ஐ அல்லது பல்தொழில் பயிற்சிப் படிப்புக்கு 1,200/-
5. திருமண உதவித் தொகை 2,000/-
6. மகப்பேறு உதவித் தொகை 6,000/-
7. கருச்சிதைவு / கருக்கலைப்பு உதவித்தொகை 3,000/-
8. மூக்குகண்ணாடி செலவுத் தொகையை ஈடுசெய்தல் 500/-
9. முதியோர் ஒய்வூதியம் (மாதமொன்றுக்கு) 400/-

   செய்திகள்

மேலும் »

ஊடகங்கள்
துறை
ஆவணங்கள்
முதற்பக்கம்| உங்கள் கருத்து | தொடர்பு கொள்ள | தள வரைபடம் | வரைபடம்
மேலே
© 2012 இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசுத் துணைச் செயலாளர், தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009, தமிழ்நாடு, இந்தியா.
தொழில்நுட்பம்: சாப்ட் சோர்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்