முதற்பக்கம் » தமிழ்நாடு அரசு » அமைச்சரவை

அமைச்சரவை

வரிசை எண். பெயர்
1. திரு எடப்பாடி கே.பழனிசாமி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
2. திரு ஓ .பன்னீர்செல்வம்
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்
3. திரு திண்டுக்கல் சி.சீனிவாசன்
மாண்புமிகு வனத்துறை அமைச்சர்
4. திரு K.A.செங்கோட்டையன்
மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர்
5. திரு. செல்லூர் கே ராஜூ
மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர்
6. திரு பி.தங்கமணி
மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்
7. திரு எஸ்.பி.வேலுமணி
மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புப் பணிகள், செயலாக்கத்துறை அமைச்சர்
8. திரு டி.ஜெயக்குமார்
மாண்புமிகு மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர்
9. திரு.சி.வி. சண்முகம்
மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைத்துறை அமைச்சர்
10. திரு. கே.பி.அன்பழகன்
மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர்
11. டாக்டர் வி.சரோஜா
மாண்புமிகு சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்ட துறை அமைச்சர்
12. திரு.எம்.சி.சம்பத்
மாண்புமிகு தொழில்துறை அமைச்சர்
13. திரு. கே.சி.கருப்பணன்
மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
14. திரு ஆர்.காமராஜ்
மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர்
15. திரு ஒ.எஸ்.மணியன்
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்
16. திரு. உடுமலை ராதாகிருஷ்ணன்
கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர்
17. திரு டாக்டர் சி.விஜயபாஸ்கர்
மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
18. திரு. இரா.துரைக்கண்ணு
மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர்
19. திரு.கடம்பூர் ராஜு
மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்
20. திரு. ஆர்.பி.உதயகுமார்
மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்
21. திரு. வெல்லமண்டி என்.நடராஜன்
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்
22. திரு.கே.சி.வீரமணி
மாண்புமிகு வணிகவரித்துறை அமைச்சர்
23. திரு. கே.டி.ராஜேந்திரபாலாஜி
மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர்
24. திரு.பி.பெஞ்சமின்
மாண்புமிகு ஊரகத் தொழில்துறை அமைச்சர்
25. திரு. எம்.ஆர்.விஜயபாஸ்கர்
மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர்
26. மருத்துவர் நீலோபர் கபீல்
மாண்புமிகு தொழிலாளர் நலத் துறை அமைச்சர்
27. டாக்டர் எம். மணிகண்டன்
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
28. திருமதி வி.எம்.ராஜலட்சுமி
மாண்புமிகு ஆதித்திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்
29. திரு. கே. பாண்டியராஜன்
தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத்துறை அமைச்சர்
30. திரு ஜி.பாஸ்கரன்
மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர்
31. திரு.சேவூர் எஸ்.இராமச்சந்திரன்
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர்
32. திருமதி.எஸ்.வளர்மதி
மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
33. திரு.பி.பாலகிருஷ்ணா ரெட்டி
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
ஊடகங்கள்
துறை
ஆவணங்கள்
முதற்பக்கம்| உங்கள் கருத்து | தொடர்பு கொள்ள | தள வரைபடம் | வரைபடம்
மேலே
© 2012 Information and Public Relations Department, Secretariat, Fort St. George, Chennai 600 009, Tamil Nadu, India. All Rights Reserved.
தொழில்நுட்பம்: சாப்ட் சோர்ஸ் டெக்னாலஜிஸ்